Who we are

Privacy policy

The Disabilities Trust is a leading national charity providing specialist residential, community-based support, and rehabilitation and hospital care and treatment for adults with acquired brain injury, complex physical or learning disabilities, and for people with autism, including education.

The Trust also aims to make a difference to the lives of those who are unable to access our core services by proving support, initiating and enhancing good practice, and directing or influencing policy within our areas of expertise – brain injury, learning disabilities, autism and physical disabilities.

People are at the heart of everything we do and our services across the country include purpose-built residential accommodation, community-based housing, respite care, special education and community enabling services to maximise each individual’s independence.

Working in partnership with those we support, their families and friends, local authorities, health authorities, housing associations and other organisations, we have an established track record of delivering leading-edge services that meet the needs of people with complex and challenging disabilities. We continually evaluate our activities and conduct research in our efforts to refine our existing services and develop new ones in response to identified individual needs.

PULAR TRUST

Non Profit Charitable Trust

Persons With Disabilities

pulartrust@gmail.com

Consecration of the Fuller Charity for the Disabled

The name of this charity is PULAR Trust

Purpose

These are the objectives of the charity

1) Protecting people with disabilities and making them live with confidence.

2) Economic support for the disabled. (Medical, educational, bed rest, any other notable needs.)

3) To set up an archive to protect the helpless orphans who have lost their parents and the disabled children who are unable to support the disabled children from the parents (due to old age).

The shelter is a spacious archive for the disabled, with a swimming pool, gymnasium, traditional herbs and natural garden setting and access to cooking supplies from there.

Trying to raise useful livestock and reaping their benefits. All of this is natural. (Permanent ban on chemical pesticides and synthetic fertilizers)

4) Encouraging and encouraging talented transgender people in the archive to learn and grow in their respective fields.

5) Creating ways to access medical services easily. (Organizing a team of specialists to help us)

6) Requesting the creation of specialized units for the disabled in large hospitals;

7) Only economically backward persons with disabilities are eligible for the assistance of this organization. They should also be selected through direct verification with the help of the Akirama Sevakar.

8). It is our insistence on providing political representation and government assistance on par with developed countries.

Management

The charity is governed by an administration, and executives are elected by a simple majority vote at the charity’s annual general meeting.

Carrying out activities

The following powers are vested in the administration in order to run this charity.

A. Raising funds for these charities, receiving grants and donations.

Cow. Spending funds for these charitable activities.

e. Working with and supporting other charities running for the same purpose.

E. To take any legal action necessary to fulfil the purpose of this charity.

Membership

1. This charity will have a member. Anyone over the age of 18 who wants to participate in the activities of this charity can donate a subscription of Rs. 6000 and join as a member. Maintains a list of board members.

2. The administration has the right to revoke the membership of any member, where it is considered a scapegoat for this charity.

3. Prior to the above action, the member subject to this action is entitled to present his or her side of the argument before the administration. He can also take a friend with him.

Annual General Body Meeting

1. The General Body Meeting shall be convened in the last week of March each year. All members must be notified of this meeting, and the agenda of the meeting, notified to the members fourteen days before the date of the meeting. Details of the meeting – should be recorded in a “minutes report”.

2. At least 25 members must be present for an annual general body meeting to be duly convened.

3. Each member is entitled to only one vote.

4. Management will submit annual report and account.

5. The general committee members will select 7 to 9 members from among themselves as executives for next year.

6.. The term of office of the executives is one year and ends on the next General Committee meeting.

7. Each year the same member may be re-elected to the Board.

8. If there are any allegations against the executives, the general body should be convened immediately and if found guilty, they should be immediately dismissed and reinstated in case of money / material handling. If not, go to court.

Board meeting

1. This meeting should be convened at least three times a year. The results of the executive meeting behind the General Committee shall be by simple majority vote.

2. At least 5 executives must be present at a meeting. Details of the meeting – should be recorded in a “minutes report”.

3. The Board of Directors may make additional fair rules governing the conduct of this charity. The new rules should be discussed in the General Assembly and implemented with the approval of the General Assembly. These rules should not violate this Act and Sri Lankan law.

Money and assets

1. The money and assets of the charity should be used for the purposes of the charity only.

2. The Board of Directors shall keep the accounts of this charity. With proper forecast, anyone can view these accounts.

3. Managers cannot receive money or assets from this charity. They can recover from the charity the reasonable expenses incurred by the executives personally in connection with the operation of the charity.

4. The fund of the charity should be kept in a bank account in the name of the company. Checks must be signed by both administrators.

Public meeting

1. A general meeting should be convened by the administrators if this charitable organization is to be dissolved permanently, or if this ordinance is to be changed. At this meeting the members will decide on the permanent dissolution of the charity or the replacement of this yap.

2. The Board of Directors shall convene a general meeting where the simple majority of the overall members may request in writing.

3. The Board of Directors may convene a public meeting on its own, seeking the advice of its members.

4. All members shall be given fourteen days’ notice of the public meeting. All members must be notified of the reason (s) for convening the public meeting.

5. General Assembly decisions must be valid by a two-thirds majority.

6. Public meeting events should be recorded in a “minutes report”.

Consecration change

This consecration may be changed by decision of the General Assembly. But any consecration change that makes this charitable organization non-charitable is invalid.

Dissolve permanently

If the charity decides to dissolve the organization permanently, the remaining funds and assets will have to be transferred to another charitable organization with a similar purpose.

Read more

Fundraising for this organization We intend to raise funds through relationships, friends first and foremost to increase the activities and needs on a small scale by involving many people. Every year we will carry out fund raising till Ipswich, Karthika, March 15th. The account (cash details, expenditure details) will be shared in groups and on the Internet for all to see by March 31.

We request local donors to donate 500 rupees at the rate of 6000 rupees per month and foreign donors at the rate of 10 $, €, 120 120 $, €, வருட per year Donors who wish to donate more than the above amount can also donate.

Fundraising Demand The goal is to continue raising large sums of money for 5-10 years.

Not everyone in management can get any help from the organization.

All financial transactions will be done through the bank.

We ask donors to donate only to the organization’s bank account. Never send a personal account to a bank account for any reason.

“Through the collective effort of all, we will work together to win the trust of all and to protect, nurture and protect the disabled.”

Success is guaranteed if there is a common good without selfishness, hope without stumbling, joint effort without flaws. Even so, owning one is still beyond the reach of the average person.

The Disabilities Trust also includes: –

  • Brain Injury Rehabilitation Trust (commonly known as BIRT);
  • Heather mount School.

Security

The Disabilities Trust is committed to protecting your personal information and privacy. We are certified to an internationally recognised security standard (ISO/IEC 27001), with a United Kingdom Accreditation Service (UKAS) accredited body.

We have security measures in place designed to prevent the loss of data, preserve data integrity, and to control access to the data and know that ensuring the accuracy and security of your personal information is essential to retaining your confidence and trust.

Purpose of this Privacy Policy

The purpose of this privacy policy is to describe, in cases where The Disabilities Trust is the Data Controller, why and how we collect and use your personal information and to provide information about your rights. It applies to personal information provided to us, both by individuals themselves or by others. We may use personal information provided to us for any of the purposes described in this privacy policy or as otherwise stated at the point of collection.

When collecting and using personal information, our policy is to be fair, lawful and transparent about why and how we process it.

To find out more about our specific processing activities, please refer to the relevant sections of this policy in the left hand menu.

சோழபுரம் திருத்தொண்டர் பேரவை மூத்தோர் சங்கம்

சுழிபுரம்,

யாழ்ப்பாணம்.(தற்காலிக முகவரி)

PULAR TRUST

Non Profit Charitable Trust

Persons With Disabilities

கிழமை பட வாழ்

(உன் உடலாலும் பொருளாலும் பிறருக்கு நன்மை செய்து வாழ்)

pulartrust@gmail.com

மாற்றுத்திறனாளிகளிற்கான புலர் தொண்டு அமைப்பின் யாப்பு

பெயர்

இந்த தொண்டு அமைப்பின் பெயரானது புலர் அறக்கட்டளை (PULAR Trust)

ஆகும்.

நோக்கம்

இந்த தொண்டு அமைப்பின் நோக்கங்களாவன

1) மாற்றுத்திறனாளிகளை பாதுகாத்து தன்னம்பிக்கையுடன் வாழ வைப்பது.

2) மாற்றுத்திறனாளிகளிற்கான பொருளாதார ஆதரவு. (மருத்துவம்கல்விபடுக்கை வசதிகள் ஏற்படுத்தி கொடுத்தல்வேறு ஏதேனும் குறிப்பிடத் தகுந்த தேவைகள்.)

3) பெற்றோரை இழந்த ஆதரவற்ற மாற்றுத்திறனாளிகளையும்பெற்றோர்(முதுமை காரணமாகஇருந்தும் மாற்றுத்திறனாளிப் பிள்ளைகளை பேணமுடியாதவிடத்து அவ்வாறு உள்ள  மாற்றுத்திறனாளிகளையும் பாதுகாக்க காப்பகம் அமைத்து பேணுவது.

இக்காப்பகமானது விஸ்தீரணமான இடத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான காப்பகம்நீச்சல் தடாகம்உடற்பயிற்சி கருவிகளுடனான கூடம்பாரம்பரிய மூலிகைகள் மற்றும் இயற்கை முறையிலான தோட்டம் அமைப்பதோடு அங்கிருந்தே சமையலுக்கு தேவையானவற்றை பெறுதல்.

பயன்தரும் கால்நடைகளை வளர்க்க முயன்று அவற்றின் பயன்களையும் பெற்றுக் கொள்ளல்இவை எல்லாமே இயற்கை சார்ந்தே நடைபெறும்.(இரசாயன பூச்சிக்கொல்லிசெயற்கை உரம் நிரந்தர தடை)

4) காப்பகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளில் திறமையுள்ளோரை அவர் சார்ந்த துறைகளில் மேலும் கற்று வளர ஊக்குவித்து உதவுதல்.

5) மருத்துவ சேவைகளை இலகுவாக பெறுவதற்கு வழிவகைகளை உருவாக்குதல். (சிறப்பு துறை சார் மருத்துவர்கள் குழு ஒன்றை எமக்காக உதவ ஒழுங்குபடுத்துதல்)

6) பெரிய மருத்துவமனைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்புப் பிரிவுகளை உருவாக்கக் கோருவது,

7) பொருளாதார நிலையில் பின்தங்கியுள்ள மாற்றுத்திறனாளிகள் மட்டுமே இவ் அமைப்பின் உதவி பெற தகுதியுடையோர்அவர்களை அக்கிராம சேவகரது உதவியோடு நேரடி சரிபார்ப்பின் மூலமும் தெரிவு செய்யவேண்டும்.

8). எமக்கான அரசியல் பிரநிதித்துவம் மற்றும் அரசின் உதவிகளை வளர்ந்த நாடுகளுக்கு இணையாக வழங்க வலியுறுத்தல் ஆகும்.

நிர்வாகம்

இந்த தொண்டு அமைப்பானது ஒரு நிர்வாகத்தால் நிருவகிக்கப்படும்நிர்வாகிகள் இந்த தொண்டு அமைப்பின் வருடாந்த பொதுக்கூட்டத்தில் எளிய பெரும்பான்மை வாக்கெடுப்பு (simple majority voting) மூலம் தெரிவு செய்யப்படுவர்.

நடவடிக்கைகளை முன்னெடுத்தல்

இந்த தொண்டு அமைப்பை நடத்தும் பொருட்டு கீழகாணும் அதிகாரங்கள் நிர்வாகிகத்திற்கு உரியதாகிறது.

இந்த தொண்டு நிறுவன நிதியை சேகரித்தல்மானியங்கள்நன்கொடைகளை பெறல்.

இந்த தொண்டு நிறுவன நடவடிக்கைகளுக்காக நிதியை செலவு செய்தல்.

இதே நோக்கத்தில் இயங்கும் வேறு தொண்டு நிறுவனக்களுடன் இணைந்து இயங்கல் மற்றும் அவற்றை ஆதரித்தல்.

இந்த தொண்டு நிறுவனத்தின் நோக்கத்தை நிறைவேற்ற அவசியமான எந்த சட்டபூர்வ நடவடிக்கையையும் மேற்கொள்ளல்

உறுப்புரிமை 

1. இந்த தொண்டு அமைப்பு உறுப்பினரை கொண்டிருக்கும். 18 வயதுக்கு மேலான இந்த தொண்டு நிறுவனத்தின் நடவடிக்கைகளில் பங்கெடுக்க விரும்பும் எவரும் சந்தா 6000 ரூபாவினை நன்கொடையாக வழங்கி உறுப்பினராக இணைந்து கொள்ளலாம்நிர்வாக சபை உறுப்பினர் பட்டியல் ஒன்றை பேணி வரும்

2. இந்த தொண்டு நிறுவனத்திற்கு குந்தகம் என கருதும் இடத்துஎந்தவொரு உறுப்பினரதும் உறுப்புரிமையையும் இரத்து செய்யும் உரிமை நிர்வாகத்திற்கு உண்டு.

3. மேற் சொன்ன நடவடிக்கைக்கு முன்இந்த நடவடிக்கைக்கு ஆளாக இருக்கும் உறுப்பினர் தன் தரப்புநியாயத்தை நிர்வாகத்திற்கு முன் எடுத்துரைக்க உரித்துடையவர்அவருடன் ஒரு நண்பரையும் அவர்அழைத்துச் செல்லலாம்.

வருடாந்த பொதுக்குழு கூட்டம்

1. ஒவ்வொரு வருடமும் மார்கழி இறுதி வாரத்தில் பொதுக்குழு கூட்டம் கூட்டப்படல் வேண்டும்சகல உறுப்பினர்களுக்கும் இந்த கூட்டம் பற்றிய தகவல்கூட்டத்தின் நிகழ்சி நிரல் என்பன கூட்டத் திகதிக்கு பதின்நான்கு நாட்களுக்கு முன் உறுப்பினர்களுக்கு அறிவிக்கப்படல் வேண்டும்கூட்டத்தில் பேசபட்ட விபரங்கள் – “நிமிட அறிக்கை”(minutes) ஒன்றில் பதிவு செய்யப்படல்  வேண்டும்.

2. வருடாந்த பொது குழு கூட்டம் ஒன்று முறைப்படி கூட்டப்பட்டதாக கருதப்பட குறைந்தது 25 உறுப்பினர்களாகவது பிரசன்னமாயிருத்தல் வேண்டும்.  

3. ஒவ்வொரு உறுப்பினரும் ஒரு வாக்குக்கு மட்டுமே உரித்துடையவர்.

4. நிர்வாகத்தினர் வருடாந்த அறிக்கை மற்றும் கணக்கை சமர்பிப்பர்.

5. பொது குழு உறுப்பினர்கள்தம்மில் 7 முதல் 9 உறுப்பினர்களை அடுத்த ஆண்டுக்கான நிர்வாகிகளாக தேர்வு செய்வர்

6. . நிர்வாகிகள் பதவிக்காலம் ஒரு வருடம் நீடித்துஅடுத்துவரும் பொது குழு கூட்டம் அன்று நிறைவு பெறும்.

7. ஒவ்வொரு வருடமும் ஒரே உறுப்பினர்மீண்டும் மீண்டும் நிர்வாகத்திற்கு தேர்வு செய்யப்படலாம்.

8. நிர்வாகிகள் மீதும் ஏதெனும் குற்றச்சாட்டுகள் இருப்பின் உடனடியாக பொதுக்குழுவை கூட்டி விசாரித்து குற்றம் நிரூபிக்கப்பட்டால் உடனடியாக பதவி நீக்கப்பட்டு பணம்/பொருட் கையாடல் நடந்தால் அவற்றையும் மீள வழங்க வேண்டும்வழங்காவிடில் நீதிமன்றத்தை நாடவேண்டும்.

நிர்வாக சபை கூட்டம்

1. இக்கூட்டமானது வருடத்தில் மூன்று முறையாவது கூட்டப்படல் வேண்டும்பொது குழுவின் பின்னான நிர்வாக கூட்ட முடிவுகள் எளிய பெரும்பான்மை வாக்கால் எய்தப்படும்.

2. ஒரு கூட்டத்தில் குறைந்தபட்சம் 5 நிர்வாகிகளாவது பிரசன்னமாயிருத்தல் வேண்டும்கூட்டத்தில் பேசபட்ட விபரங்கள் – “நிமிட அறிக்கை” (minutes) ஒன்றில் பதிவு செய்யப்படல் வேண்டும்.

3. இந்த தொண்டு நிறுவனத்தை நடத்தும் வண்ணம்மேலதிக நியாயமான விதிகளை நிர்வாக சபை ஏற்படுத்தி கொள்ளலாம்.  புதிய விதிகளை பொதுக்குழுவில் விவாதித்து பொதுக்குழுவின் அனுமதியோடு நடைமுறைப்படுத்த வேண்டும்இவ்விதிகள் இந்த யாப்பையும்இலங்கை சட்டத்தையும் மீறாத வண்ணம்அமைதல் வேண்டும்.

பணமும் சொத்துக்களும்

1. இத்தொண்டு நிறுவனத்தின் பணமும் சொத்துக்களும்இத்தொண்டு நிறுவனத்தின் நோக்கங்களுக்காக மட்டுமே உபயோகிக்க பட வேண்டும்.

2. இத்தொண்டு நிறுவன கணக்குகளை நிர்வாக சபை வைத்திருக்க வேண்டும்தகுந்த முன்னறிவிப்புகொடுத்துயாரும் இந்த கணக்குகளை பார்வையிடலாம்.

3. நிர்வாகிகள் இத்தொண்டு நிறுவனத்திடம் இருந்து பணத்தையோசொத்துக்களையோ பெற்றுகொள்ள முடியாதுதொண்டு நிறுவனத்தின் செயல்பாடு சம்பந்தமாக நிர்வாகிகள் தனிப்பட்டு செய்த நியாயமான செலவீனங்களை இத்தொண்டு நிறுவனத்திடம் இருந்து அவர்கள் மீளப்பெறலாம்

4. தொண்டு நிறுவனத்தின் நிதியானதுநிறுவனத்தின் பெயரிலான வங்கி கணக்கு ஒன்றில் பேணப்படல்வேண்டும்காசோலைகள் இரு நிர்வாகிகள் ஒப்பமிடப்படவேண்டும்.

பொதுக்கூட்டம்

1. இந்த தொண்டு அமைப்பை நிரந்தரமாக கலைப்பதாயின்அல்லது இந்த யாப்பை மாற்றுவதாயின் நிர்வாகிகளால் ஒரு பொதுக்கூட்டம் கூட்டப்படல் வேண்டும்இந்த கூட்டத்தில் இத்தொண்டு அமைப்பை நிரந்தரமாக கலைப்பது அல்லது இந்த யாப்பை மாற்றுவது பற்றி உறுப்பினர்கள் முடிவுசெய்வர்.

2. ஒட்டுமொத்த உறுப்பினர்களில் எளிய பெரும்பான்மையானோர் எழுத்து மூலம் கோருமிடத்துநிர்வாக சபையினர் பொதுக்கூட்டத்தை கூட்டவேண்டும்.

3. நிர்வாக சபையினர் உறுப்பினர்களின் ஆலோசனை கோரிதாமாகவும் பொதுக்கூட்டத்தைக் கூட்டலாம்.

4. சகல உறுப்பினர்க்கும் பொதுக்கூட்டம் பற்றி பதின்நான்கு நாள் அறிவிப்பு கொடுக்கப்பட வேண்டும்.  சகல உறுப்பினர்க்கும் பொதுக்கூட்டம் கூட்டப்படும் காரணம்(கள்அறிவிக்கப்படல் வேண்டும்.

5. பொதுக்கூட்ட முடிவுகள் செல்லுபடியாக அவை இரெண்டில் மூன்று பெரும்பான்மை வாக்குகளை பெறல்வேண்டும்.

6.  பொதுக்கூட்ட நிகழ்வுகள் “நிமிட அறிக்கை”(minutes) ஒன்றில் பதிவு செய்யப்படல் வேண்டும்.

யாப்பு மாற்றம்

பொதுகூட்ட முடிவின்படி இந்த யாப்பு மாற்றப்படலாம்ஆனால் இந்த தொண்டு அமைப்பைதொண்டு அமைப்பு இல்லாததாக மாற்றும் எந்த யாப்பு மாற்றமும் செல்லுபடியற்றதாகும்.

நிரந்தரமாகாக கலைத்தல்

பொதுகூட்ட முடிவின்படி இந்த தொண்டு அமைப்பை நிரந்தரமாக கலைப்பதாயின்தொண்டு அமைப்பின்கடன் நிலுவைகளை தீர்த்த பின் எஞ்சும் நிதிசொத்துக்கள் ஒத்த நோக்கமுடைய இன்னொருதொண்டு அமைப்புக்கு கையளிக்கப்படல் வேண்டும்.

மேலதிக விடயங்கள்

இவ்வமைப்புகான நிதி திரட்டலை உறவுகள்நண்பர்கள் மூலமாக முதலில் சிறிய அளவிலும் செயற்பாடுகளும் தேவைகளும் அதிகரிக்க அதிகரிக்க பலரை இணைத்து நிதி திரட்டவும் எண்ணியுள்ளோம்ஒவ்வோராண்டும் ஐப்பசிகார்த்திகைமார்கழி 15 வரை நிதி திரட்டலை முன்னெடுக்கவுள்ளோம்மார்கழி 31 இற்குள் கணக்கு சரி பார்த்து (சேர்ந்த பண விபரம்செலவு செய்த விபரம்உதவிய அனைவரும் பார்க்கும் வண்ணம் குழுக்களிலும் இணையத்திலும் பகிரப்படும்.

உள்நாட்டில் இருக்கும் கொடையாளர்கள் மாதம் 500 ரூபா வீதம் வருடத்திற்கு 6000 ரூபாவினையும் வெளிநாட்டில் இருக்கும் கொடையாளர்கள் 10 $,€,£ வீதம் வருடத்திற்கு 120 $,€,£ நன்கொடையாக தந்து உதவுமாறு வேண்டிக் கொள்கிறோம்மேற்குறிப்பிட்ட தொகையை விட மேலதிகமாக நன்கொடை அளிக்க விரும்பும் கொடையாளர்கள் கூடிய தொகையையும் தந்து உதவலாம்.

இந்நிதி திரட்டும் கோரிக்கை 5-10 ஆண்டுகள் வரை தொடர்ந்து பெரும் நிதியைத் திரட்டும் நோக்கம் உள்ளது.

நிர்வாகத்தில் இருக்கும் அனைவரும் அமைப்பிலிருந்து எந்த ஒரு உதவியையும் பெற்றுக்கொள்ள முடியாது.

நிதிக் கொடுக்கல் வாங்கல் அனைத்தும் வங்கியினூடாகவே மேற்கொள்ளப்படும்.

அமைப்பின் வங்கிக் கணக்கிற்கு மட்டும் நிதியை வழங்குமாறு கொடையாளர்களை கேட்டுக் கொள்கிறோம்தனிப்பட்ட நிர்வாகிகளின் வங்கிக் கணக்கிற்கு எக்காரணத்தை முன்னிட்டும் ஒரு போதும் அனுப்பவேண்டாம்.

அனைவருடைய  கூட்டு முயற்சியால், எல்லோருடைய நம்பிக்கையையும் பெற்று, மாற்றுத்திறனாளிகளின் வளர்ச்சிக்காக, மேன்மைக்காக, அவர்களை காப்பதற்காக அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்படுவோம்

தன்னலம் இல்லாத பொதுநலம், தடுமாற்றம் இல்லாத நம்பிக்கை, குறைகள் இல்லாத கூட்டு முயற்சி  இருந்தால் வெற்றி நிச்சயம்.  அதிலும் நான் என்பது நாம் ஆக மாறும்போது தொடங்கப்படும் கூட்டு முயற்சிகள் மாபெரும் வெற்றிகளைத் தரும்.

Our website address is: https://pulartrust.org.

What personal data we collect and why we collect it

Comments

When visitors leave comments on the site we collect the data shown in the comments form, and also the visitor’s IP address and browser user agent string to help spam detection.

An anonymized string created from your email address (also called a hash) may be provided to the Gravatar service to see if you are using it. The Gravatar service privacy policy is available here: https://automattic.com/privacy/. After approval of your comment, your profile picture is visible to the public in the context of your comment.

Media

If you upload images to the website, you should avoid uploading images with embedded location data (EXIF GPS) included. Visitors to the website can download and extract any location data from images on the website.

Contact forms

Cookies

If you leave a comment on our site you may opt-in to saving your name, email address and website in cookies. These are for your convenience so that you do not have to fill in your details again when you leave another comment. These cookies will last for one year.

If you visit our login page, we will set a temporary cookie to determine if your browser accepts cookies. This cookie contains no personal data and is discarded when you close your browser.

When you log in, we will also set up several cookies to save your login information and your screen display choices. Login cookies last for two days, and screen options cookies last for a year. If you select “Remember Me”, your login will persist for two weeks. If you log out of your account, the login cookies will be removed.

If you edit or publish an article, an additional cookie will be saved in your browser. This cookie includes no personal data and simply indicates the post ID of the article you just edited. It expires after 1 day.

Embedded content from other websites

Articles on this site may include embedded content (e.g. videos, images, articles, etc.). Embedded content from other websites behaves in the exact same way as if the visitor has visited the other website.

These websites may collect data about you, use cookies, embed additional third-party tracking, and monitor your interaction with that embedded content, including tracking your interaction with the embedded content if you have an account and are logged in to that website.

Analytics

Who we share your data with

How long we retain your data

If you leave a comment, the comment and its metadata are retained indefinitely. This is so we can recognize and approve any follow-up comments automatically instead of holding them in a moderation queue.

For users that register on our website (if any), we also store the personal information they provide in their user profile. All users can see, edit, or delete their personal information at any time (except they cannot change their username). Website administrators can also see and edit that information.

What rights you have over your data

If you have an account on this site, or have left comments, you can request to receive an exported file of the personal data we hold about you, including any data you have provided to us. You can also request that we erase any personal data we hold about you. This does not include any data we are obliged to keep for administrative, legal, or security purposes.

Where we send your data

Visitor comments may be checked through an automated spam detection service.

Your contact information

Additional information

How we protect your data

What data breach procedures we have in place

What third parties we receive data from

What automated decision making and/or profiling we do with user data

Industry regulatory disclosure requirements

Spread the love