2023 General Assembly Meeting

2023 General Assembly Meeting

Our Youtube channel:-https://youtube.com/channel/UCe-e6CMPuq5ImTr6eT_2_0g

Our Fan Page:- https://www.facebook.com/profile.php?id=100073774061430

Our Phone contacts:- 0094777775448

Our Email contacts:- pulartrust@gmail.com

click the link below for the general meeting report please

பொதுக்குழு அறிக்கைக்கு கீழே உள்ள இணைப்பை கிளிக் செய்யவும்

https://pulartrust.org/wp-content/uploads/2024/01/pular-annual-report-2023.pdf

 

 

2023 ஆம் ஆண்டு பொதுச் சபைக் கூட்டம்

கடந்த 15/01/2023 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 3.15 அளவில் சுழிபுரம் கிழக்கு மூத்தோர் சங்க மண்டபத்தில் எமது புலர் அறக்கட்டளையின் வருடாந்த பொதுச்சபைக் கூட்டம் 18 பொதுச்சபை உறுப்பினர்களின் பங்கேற்போடு நடைபெற்றது.

இதன்போது செயலாளர் திரு இரத்தினசிங்கம் பரணீதரனினால் செயற்பாட்டறிக்கை வாசிக்கப்பட்டு சபையினால் அங்கீகரிக்கப்பட்டது. பின்பு பொருளாளர் திரு சிவரஞ்சன் தேவகுமாரனினால் வரவு செலவு விபரம் வாசிக்கப்பட்டு சபையினால் அங்கீகரிக்கப்பட்டது.

இதன்பின்னர் தலைவர் திரு குமாரசாமி பாலமுருகன் உரையாற்றினார், பாடசாலை செல்லக் கூடிய விசேட தேவையுடையோருக்கு உதவிகள் வழங்குவது நன்று என்று கூறினார்.

அதனைத் தொடர்ந்து நிர்வாக உறுப்பினர் விரிவுரையாளர் திரு அருணாசலம் சேந்தன் அவர்களது உரையின் போது விசேட தேவையுடையோருக்கான உடல் உளப் பயிற்சிகளுக்கான செயற்திட்டமொன்றை வகுத்து செயற்பட கூறினார்.

தொடர்ந்து கிராமசேவகர் ராஜ்கண்ணா(சுழிபுரம் கிழக்கு) பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்து தனது உரையை ஆற்றினார்.

நிர்வாக சபையில் மாற்றம்

13 பேர் இருந்த நிர்வாக சபையை 9 பேர் கொண்ட சபையாக குறைத்திருந்தோம். தூர இடங்களில் பணிபுரிவதனாலும் பல்வேறு பணிச்சுமைகளாலும் திரு.த.மோகனரூபன்(பொதுச்சுகாதார பரிசோதகர்), திரு.சி.சிறிரமணனன்(அபிவிருத்தி உத்தியோகத்தர்), திரு.கு.பாலச்சந்தர்(அபிவிருத்தி உத்தியோகத்தர்), திரு.ஜெ.ரஞ்சித், திரு.நா.நந்தீஸ்வரன்(ஆசிரியர்) ஆகியோர் நிர்வாக சபையில் இல்லை. ஆயுட்கால பொதுச்சபை உறுப்பினர்களாகத் தொடர்வார்கள்.

அத்தோடு 9பேர் கொண்ட நிர்வாகத்தில் திருமதி.சி.அபிராமி(அதிபர்) உள்வாங்கப்பட்டிருந்தார்.

உபசெயலாளர் அதிபர் திரு இராசையா சிறிதரனின் நன்றியுரையோடு பொதுச்சபைக் கூட்டம் நிறைவுபெற்றது.

எமது முக்கிய பணி மாதாந்தம் விசேட தேவையுடையோருக்கு கொடுப்பனவு வழங்குவதை குறிப்பிடலாம். அதற்கு தகுதியானவர்களை கீழ் உள்ள பட்டியலுக்கு அமைவாக தெரிவு செய்கிறோம்.

1) அரசின் மாதாந்த உதவி பெறாத பொருளாதார ரீதியாக பின்தங்கிய விசேட தேவையுடையோர்.

2) அரசின் உதவி பெறுகின்ற குடும்பத்தில் ஒன்றிற்கு மேற்பட்ட விசேட தேவையுடையோரின் ஏனையவர்களுக்கு.

3) அரசின் உதவி பெற்றாலும் பொருளாதார பின்னடைவால் மேலதிக உதவி கோருவோர்.

4) அரசின் உதவி பெறாத/பெறுகின்ற கற்றலில் ஈடுபடும்/ பாடசாலை செல்லும் விசேட தேவையுடைய மாணவர்களுக்கான கல்வி/சுகாதார உதவி.

5) வேறு ஏதேனும் குறிப்பிடத் தகுந்த அத்தியாவசிய தேவைகளுக்கான உதவிகள்.(உ.தா:- மருத்துவச் செலவு…)

இவ்வாண்டு(2024) வலிகாமம் மேற்கில் உள்ள 25 கிராம சேவகர்கள் பிரிவிற்குட்பட்ட மேலும் சில விசேட தேவையுடையவர்களுக்கும் பாடசாலை செல்லும் விசேட தேவையுடைய மாணவர்களுக்குமான மாதாந்தக் கொடுப்பனவு வழங்கவுள்ளோம். கிராம சேவகர்களின் உதவியுடன் அடையாளம் கண்டு உதவிகளை ஒருங்கிணைக்கவுள்ளோம்.

மாதாந்த கொடுப்பனவு

விசேட தேவையுடைய எழுவருக்கும் மாதந்தம் 5000 ரூபா தேசிய சேமிப்பு வங்கி ஊடாக நிலையியற் கட்டளை மூலம் தபாலக சேமிப்புக் கணக்கிற்கு அனுப்பப்படுகிறது. இந்த ஆண்டும் தொடர்கிறது.

மாதாந்த உதவி பெறும் விசேட தேவையுடைய எழுவரின் பெயர் விபரங்கள்

செல்வி இரட்சகன் நிவேதா(24) (காளுவன், சுழிபுரம் கிழக்கு) 5000

திரு ஏரம்பு கண்ணதாசன்(33)

திரு ஏரம்பு கரிதாசன்(32)

(பொன்னாலை மேற்கு, ஒரே குடும்பம்) 10000

செல்வி ஜெகதீஸ்வரன் கஜீபனா(20) (யாமாளை ஒழுங்கை, சுழிபுரம் கிழக்கு) 5000

செல்வன் மங்களேஸ்வரன் டினுசாந்த்(12)

(பொன்னாலை மேற்கு) 5000

செல்வன் பாலசுப்ரமணியம் சுலக்சன்(19)

(சுழிபுரம் மேற்கு) 5000

செல்வி ஜசிந்தன் பவன்யா(15)

(சுழிபுரம் மத்தி) 5000

 

துணியாலான பனர் வழங்க ஒழுங்கு செய்த விபரம்

 

பெப்ரவரி 2023 இல் நீர்வேலி அத்தியார்  இந்துக் கல்லூரியின் விசேட தேவையுடைய மாணவர் பிரிவுக்கு 15 துணியாலான பனர்கள் தயாரித்து வழங்கப்பட்டது. இப்பணிக்கு வெளிநாட்டு உறவு ஒருவர் 45000 ரூபாவை கல்லூரி ஆசிரியருக்கு அனுப்பி உதவினார். அவருக்கு எமது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். பனர்கள் வெளியிடப்பட்ட அன்று எமது தலைவர் அவர்கள் நேரடியாகச் சென்று கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

 

நிலையான வைப்பு

 

12/04/2023 அன்று முன்னர் 7 மாதங்களுக்கு நிலையான வைப்பிட்ட பன்னிரெண்டு இலட்சம் ரூபாவுடன் சேமிப்புக் கணக்கில் இருந்த பணத்தையும் சேர்த்து இருபது இலட்ச ரூபாவை மாதாந்த வட்டி வரும்படியாக ஓராண்டிற்கு நிலையான வைப்பில் இட்டுள்ளோம்.

முன்னர் வைப்பிட்ட பன்னிரெண்டு இலட்ச ரூபாவிற்கு 7 மாத வட்டி வருமானம் 146299 ரூபாய் கிடைக்கப் பெற்றது.

 

சைகை மொழி கற்பித்தலுக்காக கண்ணாடிகள் பொருத்தபபட்டது

 

23/05/2023 அன்று வட்டு இந்துக் கல்லூரியில் கற்கும் விசேட தேவையுடைய மாணவர்களுக்கு சைகை மொழி கற்பித்தலுக்காக 2.5 அடி அகலம் 4 அடி உயரத்தில் 2 கண்ணாடிகள் சுவரில் பொருத்திக் கொடுத்துள்ளோம்.

பிரதேச செயலக விசேட தேவையுடையோருக்கான உத்தியோகத்தர் திரு சுதர்சன் அவர்கள் இந்த வேண்டுகோளை விடுத்திருந்தார்.

இந்தப் பணியைச் செவ்வனே செய்து தந்த திரு வாட் அவர்களுக்கும் ஒழுங்குபடுத்திய திரு இ.தேவகுமாருக்கும் எமது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவிக்கிறோம்.

28/05/2023 அன்று செயலாளர் திரு இ.பரணீதரன் அவர்கள் வட்டு இந்துக் கல்லூரி விசேட தேவைக்குரிய மாணவர் பிரிவுக்கு சென்று பார்வையிட்டது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் 03/12/2023

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தினை முன்னிட்டு, புலர் அறக்கட்டளையின்  ஏற்பாட்டில், வலி.மேற்கு பிரதேச சபை மண்டபத்தில் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்  03/12/2023 ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.

விருந்தினர்களாக வலிமேற்கு பிரதேச செயலர் திருமதி கவிதா உதயகுமார், வட்டுக்கோட்டை பிரதேச வைத்திய அதிகாரி திரு.சி.செந்தூரன், ஓய்வுநிலை பெரதேனிய பல்கலைக்கழக விரிவுரையாளர் வைத்தியர் திரு.தி.ஆனந்தமூர்த்தி, வைத்தியர் திரு.தி.சுதர்மன், தேசிய கல்வியற் கல்லூரி ஓய்வுபெற்ற விரிவுரையாளர் திரு.ந.இரவீந்திரன் சத்தியமனை நூலக ஸ்தாபகர் திருமதி.இ.சத்தியமலர் மற்றும் கிராம சேவகர்கள் திரு.ராஜ்கண்ணா, திரு.ந.சிவரூபன், திருமதி.பிரதீபா ஆகியோரும் திருமதி காஞ்சனா பரணீதரனும் (பிசியோதெரபிஸ்ற், தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலை) எமது நிர்வாக உறுப்பினர்கள் உபதலைவர் திரு க.ஜெகஜீவகன், உபசெயலாளர் திரு இ.சிறிதரன், விரிவுரையாளர் திரு அ.சேந்தன், திருமதி அபிராமி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் நிர்வாக உறுப்பினரும் கிராம சேவகருமான திரு ந.சிவரூபனும் எமது ஆலோசகர் ஓய்வுபெற்ற வைத்தியர் திரு.தி.ஆனந்தமூர்த்தி அவர்களும் விருந்தினர் ஓய்வுபெற்ற விரிவுரையாளர் திரு இரவீந்திரன் அவர்களும் வைத்திய அதிகாரி திரு.சி.செந்தூரன் அவர்களும் பிரதேச செயலர் திருமதி கவிதா உதயகுமார் அவர்களும் விசேட தேவையுடையோர் மத்தியில் அவர்களை உற்சாகமூட்டும் வகையில் சிறப்பு உரையாற்றினார்கள்.

நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் சிற்றுண்டிகளும் தேநீரும் வழங்கப்பட்டது.

அன்றைய நிகழ்வில் பொன்னாலை சந்திர பரத கலாலய மாணவிகளின் இரண்டு நடன நிகழ்வுகளும் இடம்பெற்றது. எங்களுடைய வேண்டுகோளை ஏற்று இந்நடன நிகழ்வுகளை ஏற்பாடு செய்து தந்த ஆசிரியர் திருமதி ஸ்ரீதேவி கண்ணதாசன் அவர்களுக்கும் நடனமாடிய மாணவச் செல்வங்களுக்கும் எமது உளப்பூர்வமான நன்றிகளை தெரிவிக்கிறோம்.

அத்துடன் சங்கானையைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவியினால் நடனமும் பண்ணாகம் வடக்கு அ.மி.த.க பாடசாலை மாற்றுத்திறனாளி மாணவியினால் பாடலும் பாடப்பட்டது.

தொடர்ந்து மாற்று திறனாளிகளுக்கு, புலர் அறக்கட்டளையின் வெளிநாட்டு, உள்நாட்டு கருணை உள்ளம் கொண்ட நன்கொடையாளர்களின் உதவியுடன் கொள்வனவு செய்யப்பட்ட நுளம்பு வலைகள், போர்வைகள், மழைக் கவசங்கள் (மாணவர்களுக்கு) என்பன வழங்கி வைக்கப்பட்டது.

பொருளாளர் சி.தேவகுமாரனின் நன்றியுரை

முதற்கண் இயற்கைக்கு நன்றி கூறிக்கொண்டு,

எமது அழைப்பை ஏற்று கலந்து கொண்ட வலிகாமம் மேற்கு பிரதேச செயலர் திருமதி கவிதா உதயகுமார் அவர்களுக்கும் வட்டுக்கோட்டை டிஎம்ஒ டொக்ரர் செந்தூரன் அவர்களுக்கும்  எமது ஆலோசகரும் வழிகாட்டியுமான ஓய்வுபெற்ற டொக்ரர் ஆனந்தமூர்த்தி ஐயாவிற்கும் எங்களுடைய விக்ரோறியாக் கல்லூரி மூத்தவர் டொக்ரர் சுதர்மன் அவர்களுக்கும் ஓய்வுபெற்ற விரிவுரையாளர் இரவீந்திரன் ஐயா திருமதி சத்தியமலர் இரவீந்திரன் இருவருக்கும் எமது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவிக்கிறோம்.

அத்தோடு இன்றைய நிகழ்வுகளில் வரவேற்பு நடனத்தை வழங்கிய பொன்னாலை சந்திர பரதகலாலய மாணவிகளுக்கும் அவர்களைப் பயிற்றுவித்த ஆசிரியை திருமதி சிறீதேவி கண்ணதாசன் அவர்களுக்கும் இங்கே தங்களுடைய திறமைகளை சிறப்பாக வெளிப்படுத்திய மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கும் அவர்களைப் பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கும் அவர்களுடைய பெற்றோருக்கும் எமது நெஞ்சார்ந்த நன்றிகள்.

அத்தோடு பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியிலும் இங்கு வருகை தந்த மாற்றுத்திறனாளிகளுக்கும் அவர்களை அழைத்து வந்த பெற்றோருக்கும் எமது உளப்பூர்வமான நன்றிகள்.

மூன்றாவது ஆண்டாகவும் இலவசமாக மண்டபம் மற்றும் தளபாடங்களைத் தந்துதவிய வலிகாமம் மேற்கு பிரதேச சபை நிர்வாகத்தினருக்கும் ஊழியர்களுக்கும் எமது உளப்பூர்வமான நன்றிகள்.

இன்றைய நிகழ்வை சிறப்பாக ஒழுங்கமைத்த நிர்வாகிகளுக்கும் தோள் கொடுத்த உறவுகள், நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.

பரிசுப் பொருட்கள் வாங்க உதவிய திரு கெனத் ஜீவகுமார் அவர்களுக்கு உளமார நன்றி கூறிக்கொள்கிறோம். வீடியோ பதிவில் உதவிய செல்வன் ப.லதுசன் அவர்களுக்கும் மேலும் யாராவது தவறவிடப்பட்டிருந்தால் அவர்களுக்கும் எமது நெஞ்சார்ந்த நன்றிகள்.

நண்பன் அமரர் நவரத்தினம் கருணைதாசன்(கரன்) ஞாபகார்த்தமாக புலமைப் பரிசில் சித்தியடைந்த மூளாய் சைவப்பிரகாச மாற்றுத் திறனாளி மாணவிக்கு நேற்றைய நிகழ்வில் வழங்கிய 5000 ரூபாய்  பணப்பரிசை சகோதரர் திரு ந.நவறஞ்சன் வழங்கியிருந்தார். அவருக்கு எமது நன்றிகள்.

தேநீர் குவளைகள், தேநீர் தாங்கி என்பவற்றை இலவசமாகத் தந்துதவிய திரு ஜெயபாஸ்கரன்(கிளி) அண்ணாவிற்கும் எமது நன்றிகள்.

நன்றி உரையுடன் நிகழ்வுகள் இனிதே நிறைவு பெற்றது.

 

மேலும் சில பணிகளை ஒழுங்குபடுத்தி இருந்தோம்

  • தந்தையை இழந்த சுழிபுரம் மத்தியைச் சேர்ந்த விசேட தேவையுடைய சகோதரிக்கு லண்டனில் வசிக்கும் பாபு என்ற சகோதரர் 2023 ஆண்டு முழுவதும் இரண்டு மாதங்களுக்கு ஒரு தடவை பத்தாயிரம் ரூபா வீதம் மொத்தம் அறுபதாயிரம் ரூபாவை தாயாரின் தபாலக சேமிப்புக் கணக்கில் வைப்பிட்டுள்ளார். அவருக்கு எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

 

  • நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரியில் விசேட தேவைப்பிரிவில் கற்கும் மாணவியின் தாயாருக்கு வாழ்வாதார முயற்சியாண்மையை இலகுவாக்க 23000 ரூபா பெறுமதியான மின்அரைப்பான் (கிறைண்டர்) ஒன்றை கனடாவைச் சேர்ந்த சகோதரி ஒருவர் தந்தையின் 31ஆம் நாள்(29/11/2023) நினைவாக 04/12/2023 மாற்றுத் திறனாளிகள் நாள் நிகழ்வன்று வழங்கியிருந்தார். அச்சகோதரிக்கு எமது நன்றிகள் உரித்தாகட்டும்.

 

இன்று வரை எமக்கு உறுதுணையாக இருக்கும் வெளிநாட்டிலும் உள்நாட்டிலும் வாழும் கருணை உள்ளங் கொண்ட நன்கொடையாளர்களுக்கு எமது உளப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். கொடையாளர்களாகிய உங்களால் மட்டுமே எமது அமைப்பு தொடர்ந்து வளர்ந்து வருகிறது. உங்களனைவரின் தொடர்ச்சியான ஆதரவிற்கு எமது நெஞ்சார்ந்த நன்றிகள்.

 

அனைவருடைய கூட்டு முயற்சியால் எல்லோருடைய நம்பிக்கையையும் பெற்று மாற்றுத்திறனாளிகளின் வளர்ச்சிக்காக மேன்மைக்காக அவர்களைக் காப்பதற்காக அனைவரும் ஒன்றாக இணைந்து செயற்படுவோம்.

நன்றி வணக்கம்

செயலாளர்

திரு இரத்தினசிங்கம் பரணீதரன்

தன்னலம் இல்லாத பொதுநலம், தடுமாற்றம் இல்லாத நம்பிக்கை, குறைகள் இல்லாத கூட்டு முயற்சி இருந்தால் வெற்றி நிச்சயம். அதிலும் நான் என்பது நாமாக மாறும்போது தொடங்கப்படும் கூட்டு முயற்சிகள் மாபெரும் வெற்றிகளைத் தரும்.

click the link below for the general meeting report please

பொதுக்குழு அறிக்கைக்கு கீழே உள்ள இணைப்பை கிளிக் செய்யவும்

https://pulartrust.org/wp-content/uploads/2024/01/pular-annual-report-2023.pdf

பொருளாளர் திரு சிவரஞ்சன் தேவகுமாரனினால் வரவு செலவு விபரம் வாசிக்கப்பட்டு சபையினால் அங்கீகரிக்கப்பட்டது
The budget was read by Treasurer Mr. Sivaranjan Devakumaran and approved by the assembly

நன்கொடை அளித்த கருணை உள்ளம் கொண்ட கொடையாளர்கள் விபரம்:-

1) செல்வி மதுரா சிவகுமார் (சுழிபுரம் கிழக்குடென்மாரக்) 50000.

2) திரு.து.துர்க்கைநாதன்

(ராஜன்கல்லைவேம்படி சுழிபுரம்கனடா) 30000.

3) திரு.து.றூபமனோகரன் (சுழிபுரம் கிழக்குகனடா) 30000.

4) திருமதி.சி.கௌரிதேவி (சுழிபுரம் கிழக்கு. uk) 40000.

5) திருமதி.முருகவேல் இராசலட்சுமி (சுழிபுரம் மத்தி) 10000.

6) திரு.சு.பன்னீர்ச்செல்வன்

திருமதி..ஜெயறஞ்சினி (நல்லூர்யாழ்ப்பாணம்) 10000.

7) திரு.தெ.குவைத் (தொல்புரம். uk) 100000.

8) திரு..சிவசங்கரன் (மூளாய்கனடா) 30080.

9)திரு.நா.விக்கினேஸ்வரராஜா (சுழிபுரம் கிழக்குசுவிஸ்) 53837.

10) திரு.வே.இளங்கோ (தொல்புரம்கனடா) 32000.

11) திரு..கேதீசன் (சுழிபுரம் கிழக்குகனடா) 30000.

12) திரு.பஸ்தியாம்பிள்ளை லோகன் (யாழ்ப்பாணம்கனடா) 38000.

13) திருமதி.நிர்மலா குகதாசன் (கனடா) 10000.

திருமதிஆனந்தி கிருஸ்ணகுமார் (கனடா) 10000.

(யாமாளைசுழிபுரம்)

14) திரு.சி.சிவகரன் (சுழிபுரம் கிழக்குஜேர்மனி) 15000.

15) திரு.பா.கதிர் (சுழிபுரம் கிழக்கு. uk) 40100.

16) திரு.சீ.இந்திரகுமார் (சுழிபுரம் கிழக்கு) 10000.

17) திரு&திருமதி சிவரஞ்சன் இராஜேஸ்வரி குடும்பம் (சுழிபுரம் கிழக்கு) 15000.

18) திரு.கு.பாலமுருகன் (சுழிபுரம் கிழக்கு) 6000.

19) திரு..அரவிந்தன் (சுழிபுரம் மேற்கு) 6000.

20) திரு.இராசலிங்கம் இந்துநேசன் (நெல்லியான் சுழிபுரம்அவுஸ்திரேலியா) 75281.

21) திரு.சி.தயாபரன் (தொல்புரம்பிரான்ஸ்) 200000.

22) திரு.கருணராஜா குடும்பம் (சுழிபுரம் கிழக்குடென்மார்க்) 19850.

23) திரு..இராமலிங்கம் (பண்ணாகம் சுழிபுரம்) 6000.

24) Dr..சத்தியமூர்த்தி (பணிப்பாளர் யாழ் போதனா வைத்தியசாலை) 10000.

25) திருமதி.நிர்மலா குகதாசன் (கனடா யாமாளைசுழிபுரம்) 10000.

26) திருமதிஆனந்தி கிருஸ்ணகுமார் (கனடா யாமாளைசுழிபுரம்)) 10000.

27) திருமதி பாக்கியநாதன் வனிதா 25000 ரூபா (சுழிபுரம் கிழக்குபிரான்ஸ்)

28) திரு.சி.தேவகுமாரன் (சுழிபுரம் கிழக்கு) 6000.

29) பெயர் குறிப்பிட விரும்பாத கொடையாளி ஒருவர் 52782 ரூபாய் அனுப்பி உள்ளார்.

30) திவாகர் அனன்யா(சுழிபுரம் கிழக்குஓமான்) 10000.

31) திரு திருமதி ஜெயறஞ்சன் திலகவதி குடும்பம் (சுழிபுரம் கிழக்கு) 6000.

32) திரு.து.வினோதரன் (பத்திரகாளி கோவிலடிசுழிபுரம்) 10000.

33) பெயர் குறிப்பிட விரும்பாத கொடையாளி ஒருவர் 10000 ரூபாய் அனுப்பி உள்ளார்.

34) திரு..முருகவேல் (சுழிபுரம் கிழக்குசுவிஸ்) 25000. (12/01/2021)

35) அமரர் மாதுராதேவி தம்பையா பெரியதம்பி (நினைவாக) (யாமாளை சுழிபுரம்) 12000.

36) அமரர் சுப்ரமணியம் எதிர்வீரசிங்கம் நினைவாக குடும்பத்தினர் (சுழிபுரம் கிழக்கு) 30000.

37)திரு.கு.பாலச்சந்தர் (சுழிபுரம் கிழக்கு) 6000.

 38)சோதிலிங்கம் செல்வகுமாரின் மகன் செல்வகுமார் திபீஷன் தனது பிறந்தநாளை முன்னிட்டு  (16/02/22) (சுழிபுரம் கிழக்குநோர்வே) 20000.

 39)அமரர்களான மாணிக்கம் நல்லம்மா தம்பதிகள் நினைவாக குடும்பத்தினர் (சுழிபுரம் கிழக்கு. மலேசியா) 500000.

40) திரு.து.கமலநாதன் (ரமேஸ்) கல்லவேம்படிசுழிபுரம் (கனடா) 32800.

41) திரு.பா.கதிர் சுழிபுரம் கிழக்கு (uk) 25350.

42) திருமதி முருகையா திரவியம் சுழிபுரம் கிழக்கு 50000.

43) அமரர் இராமநாதர் குலவீரசிங்கம் நினைவாக குடும்பத்தினர் (சுழிபுரம் கிழக்கு) அவுஸ்திரேலியா 25000.

45) திருமதி நாமகள் புவனச்சந்திரன் கனடா (தெல்லிப்பளை) 5000.

46) திரு47) அமரர் வீரசிங்கம் ஆறுமுகநாதன் நினைவாக குடும்பத்தினர்

UK (சுழிபுரம் கிழக்கு) 10000.

47) அமரர் வீரசிங்கம் ஆறுமுகநாதன் நினைவாக குடும்பத்தினர்

UK (சுழிபுரம் கிழக்கு) 10000.

48) திரு முத்துலிங்கம் மயூரதன்(ரமேஸ்) UK (சுழிபுரம் கிழக்கு) 10000

49) திரு கந்தையா சிவராசா குடும்பம் பிரான்ஸ் (சுழிபுரம் கிழக்கு) 10000

50) திரு து றூபமனோகரன்

கனடா (சுழிபுரம் கிழக்கு) 10000.

 

51) சுழிபுரம் கிழக்கைச் சேர்ந்த அமரர்களான கிருஸ்ணர் இராசையா, இராசையா நல்லம்மா தம்பதியினர் ஞாபகார்த்த நன்கொடை 20000.

 

52) திரு திருமதி பாலசுப்பிரமணியம் விஜயேஸ்வரி

பிரான்ஸ்

(சுழிபுரம் கிழக்கு)

12/08/2022 மகனின் பிறந்ததினத்தை முன்னிட்டு 30000.

 

53) சுழிபுரம் மேற்கைச் சேர்ந்த அமரர் இராமநாதன் உதயசங்கரன்(கனடா) நினைவாக மகன் வழங்கிய நன்கொடை 50000.

 

54) சுழிபுரம் கிழக்கைச் சேர்ந்த அமரர் கதிரவேலு கனகசபை நினைவாக குடும்பத்தினர் வழங்கிய நன்கொடை 36850.

 

55) திருமதி பொன்மதி பத்மவரதன்

கனடா (நெல்லியான் சுழிபுரம்) 13300.

 

56) திரு ஜெ வியாசன்

பிரான்ஸ் (சுழிபுரம் கிழக்கு) 41500.

 

57) திரு.சி.தேவகுமாரன்

சுழிபுரம் கிழக்கு 6000.

 

58) திரு முருகவேல் ஆனந்தகுமார்

கம்பனை சுழிபுரம் 6000.

 

59) இன்று 28/12/2022 திரு&திருமதி அற்புதவேல் தர்ஷினி தம்பதிகளின் இரண்டாவது புதல்வன் செல்வன் ஶ்ரீதர் அவர்களின் ஐந்தாவது பிறந்ததினத்தை முன்னிட்டு 25000ரூபா நன்கொடை. பிரான்ஸ் (சுழிபுரம் கிழக்கு)

 

60) திரு திருமதி ஜெயறஞ்சன் திலகவதி குடும்பம் (சுழிபுரம் கிழக்கு) 6000.

 

61) திரு திருமதி கதிர் நளினரஞ்சனி குடும்பம் மகளின் பிறந்தநாளை முன்னிட்டு (சுழிபுரம் கிழக்கு. UK) 25000 நன்கொடை.

 

62) திரு குமாரசாமி பாலமுருகன்

சுழிபுரம் கிழக்கு 6000.

 

63) திருமதி பாக்கியநாதன் வனிதா 28000ரூபா

பிரான்ஸ் (சுழிபுரம் கிழக்கு)

 

64) திரு அருணாசலம் முகுந்தன் 20000ரூபா

அவுஸ்திரேலியா (சுழிபுரம் கிழக்கு)

 

65) செல்வி திவாகர் அபிஷாலி 10000ரூபா சுழிபுரம் கிழக்கு

 

66) அமரர் இராமநாதர் குலவீரசிங்கம் நினைவாக குடும்பத்தினர் 20000ரூபா. அவுஸ்திரேலியா (சுழிபுரம் கிழக்கு)

 

67) பெயர் குறிப்பிட விரும்பாத கொடையாளர் 100000ரூபா. அவுஸ்திரேலியா

(திருநெல்வேலி)

 

68) பெயர் குறிப்பிடவிரும்பாத யாழிணைய உறவு 46507

பிரான்ஸ் (கிளிநொச்சி)

 

69) அமரர் கிருஸ்ணர் நவரத்தினம் நினைவாக குடும்பத்தினர் 41000ரூபா நன்கொடை. UK (சுழிபுரம் கிழக்கு/ஏழாலை)

 

70) அமரர் மாரிமுத்து இராசலிங்கம்(நெல்லியான், சுழிபுரம்) நினைவாக மகன்(அவுஸ்திரேலியா) 50000 ரூபா நன்கொடை அளித்துள்ளார்.

 

71) அமரர் கமலாம்பிகை குகநாயக்கபாகு நினைவாக குடும்பத்தினர் 40000ரூபா நன்கொடை UK(இருபாலை/டென்மார்க்)

 

72) திரு விஜயரத்தினம் அருள்முகன் சாயிபாபா 25000ரூபா

ஜேர்மனி (காரைநகர்)

 

73) திரு குமாரசாமி

51,884 ரூபா

(தென்மராட்சி, ஜேர்மனி)

 

74) அமரர் செல்லையா முருகையா நினைவாக திருமதி முருகையா திரவியம் 50000ரூபா நன்கொடை.

சுழிபுரம் கிழக்கு

 

75) திரு முருகவேல் ஆனந்தகுமார் 6000 ரூபா (கம்பனை, சுழிபுரம்)

 

76) திரு திருமதி ஜெயறஞ்சன் திலகவதி குடும்பம் 6000 ரூபா (சுழிபுரம் கிழக்கு)

 

77) அமரர் ஆறுமுகம் வேலாயுதம் நினைவாக குடும்பத்தினர் 30000 ரூபா நன்கொடை

தொல்புரம் மேற்கு

 

78) அமரர் நவரத்தினம் கருணைதாசன் {கரன்} 17 ஆம் ஆண்டு நினைவும் 43 வது பிறந்த நாளில் 10000 ரூபா நன்கொடை.

சகோதரன் .நவறஞ்சன் (சுழிபுரம் கிழக்கு) டென்மார்க்

 

79) VSK அத்தத்தா கணநாதன் வாசுகி குடும்பம் 50000 ரூபா

கனடா (சுழிபுரம் கிழக்கு)

 

80) திரு வரதராசா அரவிந்தன்

15000 ரூபா

கனடா (சுழிபுரம் மேற்கு)

 

81) திரு சுப்பையா செல்வராஜா

பிரானஸ்

(சுழிபுரம் கிழக்கு)

அவர்கள் அவரது மனைவி அமரர் செல்வராஜா இராஜேஸ்வரி (கண்மணி) அவர்களின் பிறந்தநாள் 03/12/2023 நினைவாக 100002 ரூபா நன்கொடை.

 

82) திரு திருமதி சிவநேசன் கலாநாயகி குடும்பம் 40000 ரூபா நன்கொடை

UK (பண்ணாகம், சுழிபுரம்)

 

83) திரு நாகலிங்கம் நிசாந்தன் 25000 ரூபா நன்கொடை

கனடா

(சுழிபுரம் மேற்கு)

24/11/2023

 

84) திரு எதிர்வீரசிங்கம் முரளீதரன்

லண்டன் (சுழிபுரம் கிழக்கு)

தந்தை அமரர் சுப்பிரமணியம் எதிர்வீரசிங்கம் (ஓய்வுநிலை நீர்ப்பாசன பொறியிலாளர்) அவர்களின் ஏழாம் ஆண்டு நினைவு தினத்தை (29/11/2023) முன்னிட்டு 60000 ரூபா நன்கொடை.

 

85) செல்வி மதுரா சிவகுமார்(சட்டத்துறை முதலாமாண்டு மாணவி) அவர்களின் 7 ஆம் ஆண்டு ஞாபகார்த்தமாக தந்தை திரு இராசையா சிவகுமார்

டென்மார்க் (சுழிபுரம் கிழக்கு) 25000 ரூபா நன்கொடை.

 

86) திரு கந்தையா சிவராசா குடும்பம் பிரான்ஸ் (சுழிபுரம் கிழக்கு)

32000 ரூபா நன்கொடை.

87) திரு நாகராசா விக்கினேஸ்வரராஜா சுவிஸ் (சுழிபுரம் கிழக்கு) 30000 ரூபா நன்கொடை

88) திரு சிவபாதம் சிவானந்தம் நோர்வே (பனிப்புலம்)

61490 ரூபா  நன்கொடை

89) திரு சிவரஞ்சன் தேவகுமாரன் சுழிபுரம் கிழக்கு

6000 ரூபா நன்கொடை

90) ஏழாலையைச் சேர்ந்த அமரர் கமலாவதி பாலச்சந்திரன் அம்மையாரின்  நினைவாக 66270 ரூபா அவரது மகன்  நன்கொடை அளித்துள்ளார்.

91) மூளாய் சுழிபுரத்தைச் சேர்ந்த அமரர் இராமநாதன் உதயசங்கரன்(கனடா) நினைவாக மகன் திரு சிவசங்கரன் 30000 ரூபா நன்கொடை அளித்துள்ளார்.

92) நல்லூர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த அமரர் நவரட்ணம் செல்வரட்ணம் அவர்களின் நினைவு நாளை (13/01/2024 தைமாதம் சனிக்கிழமை) முன்னிட்டு 30,000 ரூபா நன்கொடையை திருமதி வசந்தி செல்வரட்ணம் (மெல்போர்ன், அவுஸ்ரேலியா) வழங்கியுள்ளார்.

93) திரு வேலாயுதம் டிசந்தன்  UK (தொல்புரம் மேற்கு) தனது அம்மாவின் 75 ஆவது பிறந்தநாளை (16/12/2023) முன்னிட்டு  25000 ரூபா நன்கொடை அளித்துள்ளார்.

94) சுழிபுரம் கிழக்கைச் சேர்ந்த அமரர் மாதவர் சிவசுப்பிரமணியம் நினைவாக மகன் திரு சி சிவகுமார் குடும்பம் (பரிஸ், பிரான்ஸ்) 30000 ரூபா நன்கொடை வழங்கியுள்ளனர்.

 

 

மாதாந்த உதவி பெறும் விசேட தேவையுடைய எழுவரின் பெயர் விபரங்கள்

 

செல்வி இரட்சகன் நிவேதா(24) (காளுவன், சுழிபுரம் கிழக்கு) 5000

 

திரு ஏரம்பு கண்ணதாசன்(33)

திரு ஏரம்பு கரிதாசன்(32)

(பொன்னாலை மேற்கு, ஒரே குடும்பம்) 10000

 

செல்வி ஜெகதீஸ்வரன் கஜீபனா(20) (யாமாளை ஒழுங்கை, சுழிபுரம் கிழக்கு) 5000

 

செல்வன் மங்களேஸ்வரன் டினுசாந்த்(12)

(பொன்னாலை மேற்கு) 5000

 

செல்வன் பாலசுப்ரமணியம் சுலக்சன்(19)

(சுழிபுரம் மேற்கு) 5000

 

செல்வி ஜசிந்தன் பவன்யா(15)

(சுழிபுரம் மத்தி) 5000

————————————-

 

இன்று வரை எமக்கு உறுதுணையாக இருக்கும் கருணை உள்ளம் கொண்ட 94 நன்கொடையாளர்களுக்கும் எமது நிர்வாகம் சார்பாக நெஞ்சார்ந்த நன்றிகள்.

 

மேலும் உதவ விரும்புவோர் தொடர்புகளுக்கு

 

தலைவர்

கு.பாலமுருகன் +94773145655

 

செயலாளர்

.பரணீதரன் +94777162685

 

பொருளாளர்

சி.தேவகுமாரன் +94779591047

 

————————————-

 

இன்று வரை எமக்கு உறுதுணையாக இருக்கும் கருணை உள்ளம் கொண்ட 86 நன்கொடையாளர்களுக்கும் எமது நிர்வாகம் சார்பாக நெஞ்சார்ந்த நன்றிகள்.

 தலைவர்

கு.பாலமுருகன் +94773145655

 செயலாளர்

.பரணீதரன் +94777162685

 பொருளாளர்

சி.தேவகுமாரன் +94779591047

 

 click the link below for the general meeting report please

பொதுக்குழு அறிக்கைக்கு கீழே உள்ள இணைப்பை கிளிக் செய்யவும்

https://pulartrust.org/wp-content/uploads/2024/01/pular-annual-report-2023.pdf

Our bank details to Donate

K.BALAMURUGAN
R.PARANEETHARAN
S.THEVAKUMARAN
A / C NO: * 107250178888 *
National Savings Bank
Chankanai
SWIFT CODE – NSBALKLX

Our Youtube channel:-https://youtube.com/channel/UCe-e6CMPuq5ImTr6eT_2_0g

Our Fan Page:- https://www.facebook.com/profile.php?id=100073774061430

Our Phone contacts:- 0094777775448

Our Email contacts:- pulartrust@gmail.com

 

Spread the love

Leave a Comment

Your email address will not be published.