The Pulartrust Annual General Meeting

Today 15/01/2023 at 3.15 pm The  Annual General  meeting of our Pulartrust was held at chulipuram East Senior Citizens Association Hall with the participation of 18 General Council members.During this, the minutes were read by the secretary E. Paraneetharan and approved by the council. Then the budget was read by Treasurer C. Devakumaran and approved by the council.

After this President K. Palamurugan addressed and said that it is good to provide assistance to those with special needs who can go to school.

After that, the executive member A. Senthan during his speech said to formulate an action plan for physical training for people with special needs.

Then Gramsevakar Rajkanna (chulipuram East) addressed.

Today’s event concluded with the vote of thanks by Deputy Secretary E. Siritharan.

click the link for watch the general meeting at YouTube

https://www.youtube.com/watch?v=dxEL77tw-YY

 

https://youtube.com/watch?v=qGGTpAZ3A_0&feature=share

 

இன்று 15/01/2023 மாலை 3.15 அளவில் சுழிபுரம் கிழக்கு மூத்தோர் சங்க மண்டபத்தில் எமது புலர் அறக்கட்டளையின் வருடாந்த பொதுச்சபைக் கூட்டம் 18 பொதுச்சபை உறுப்பினர்களின் பங்கேற்போடு நடைபெற்றது.

இதன்போது செயலாளர் இ.பரணீதரனினால் செயற்பாட்டறிக்கை வாசிக்கப்பட்டு சபையினால் அங்கீகரிக்கப்பட்டது. பின்பு பொருளாளர் சி.தேவகுமாரனினால் வரவு செலவு விபரம் வாசிக்கப்பட்டு சபையினால் அங்கீகரிக்கப்பட்டது.

இதன்பின்னர் தலைவர் கு.பாலமுருகன் உரையாற்றினார், பாடசாலை செல்லக் கூடிய விசேட தேவையுடையோருக்கு உதவிகள் வழங்குவது நன்று என்று கூறினார்.

அதனைத் தொடர்ந்து நிர்வாக உறுப்பினர் அ.சேந்தன் அவர்களது உரையின் போது விசேட தேவையுடையோருக்கான உடல்உளப் பயிற்சிகளுக்கான செயற்திட்டமொன்றை வகுத்து செயற்பட கூறினார்.

தொடர்ந்து கிராமசேவகர் ராஜ்கண்ணா(சுழிபுரம் கிழக்கு) அவர்கள் உரையாற்றினார்.உபசெயலாளர் இ.சிறிதரனின் நன்றியுரையோடு இன்றைய நிகழ்வு நிறைவுபெற்றது.

click the link for watch the general meeting at YouTube

https://youtube.com/watch?v=qGGTpAZ3A_0&feature=share

https://www.youtube.com/watch?v=dxEL77tw-YY

Spread the love

Leave a Comment

Your email address will not be published.